சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய நடுவர்
3 hours ago
1
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பணியாற்றுவதற்கு ஐசிசி தற்போது நடுவர்களை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 15 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் ஆடுகளத்தில் பணியாற்றுவார்கள்.