சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவை வெல்ல முடியாத அணிகள்..
1 day ago
2
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சவால் கொடுக்கும் அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.