“சாம்சங் ஊழியர்கள் கைது அப்பட்டமான காவல்துறை அத்துமீறல்” - சிஐடியு கண்டனம்

3 months ago 22

சென்னை: சாம்சங் ஊழியர்கள் கைது மற்றும் போராட்டப் பந்தல் அகற்றத்துக்கு சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான காவல்துறை அத்துமீறல் என அவர் கண்டித்துள்ளார். மேலும், சாம்சங் ஊழியர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.9-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article