விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஆலையின் உரிமையாளர் கணேசன், மேலாளர், 2 போர்மேன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 வட மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.
The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.