சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் வெளியேற்றம்

1 month ago 6

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.40 அடியை எட்டி உள்ளதுசாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது

The post சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article