சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2037 கன அடியாக உயர்வு

3 months ago 22
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து  விநாடிக்கு 2037 கன அடியாக உயர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றின் வழியாக வந்து சாத்தனூர் அணையில் நிரம்பி வருவதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article