சவுதி புரோ லீக்: அல் ஹிலால் அணியை வீழ்த்தி ரொனால்டோவின் அல்-நாசர் வெற்றி

12 hours ago 1

ரியாத்,

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான அல்-நாசர் அணி, அல் ஹிலாலுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நாசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அல் - நாசர் தரப்பில் ரொனால்டோ 2 கோல்களும், அலி அல்ஹாசன் ஒரு கோலும் அடித்த்னர். அல் ஹிலால் தரப்பில் அலி அல்புலாய்ஹி மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

Read Entire Article