சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் ஆக்ஸியம்-4 ஸ்பேஸ் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!!

6 hours ago 2

பெங்களூரு : SPACE X நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு என NASA தகவல் அளித்துள்ளது.

The post சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் ஆக்ஸியம்-4 ஸ்பேஸ் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article