
மும்பை,
இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 45 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 344 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
20 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 463 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
95 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 965 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 97 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 838 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.