சரக்கு விமான போக்குவரத்து துறையில் 166 அசிஸ்டென்ட்கள்

5 hours ago 3

பணியிடங்கள் விவரம்

அசிஸ்டென்ட் (செக்யூரிட்டி): 166 இடங்கள். வயது: 01.06.2025 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு ரூ.21,500ம், 2ம் ஆண்டு ரூ.22,000, மூன்றாம் ஆண்டு ரூ.22,500ம் வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்,

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/
பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025.

The post சரக்கு விமான போக்குவரத்து துறையில் 166 அசிஸ்டென்ட்கள் appeared first on Dinakaran.

Read Entire Article