சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்

3 months ago 22
மாலை அணிந்து சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையிலேயே முன்பதிவை கட்டாயமாக்கி உள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். முன்பதிவு வசதிக்காக அக்சயா எனும் இ-சேவை மையங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட விதிமுறைகளை சிலர் திரித்து கூறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வருபவர்களை அடையாளம் காணவே அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read Entire Article