சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை..!!

15 hours ago 4

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜப்பூர் மாவட்டம் காரெகுட்டா மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Read Entire Article