சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியது

12 hours ago 3

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

The post சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article