“ஞானசேகரனை திமுகவின் அனுதாபி என முதல்வர் கூறியது திசை திருப்பும் முயற்சி” - அண்ணாமலை

10 hours ago 3

கோவை: ஞானசேகரன் கட்சியின் அனுதாபி என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியது மக்களை திசை திருப்பும் முயற்சி என அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது என தெரிவித்த பின்னரும் சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற அவசியம் இல்லை.

Read Entire Article