சென்னை: திமுகவின் சட்டத்துறையை தோற்கடித்து எங்கள் மீது எவராலும் கை வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டத்துறையில் ஜனநாயகம் மாற்றத்துக்கு உள்ளாகும் போது அதை எதிர்த்து நின்றது திமுகதான். திமுகவுக்கு வரும் ஆபத்தை சட்டரீதியாக தடுத்து நிறுத்த எங்கள் சட்டத்துறையில் இவ்வளவு பேர் உள்ளார்கள். ஒரு கட்சியின் மாநாட்டுக்கு உரிய கம்பீரம் திமுகவின் சட்டத்துறை மாநாட்டுக்கு உள்ளது என தெரிவித்தார்.
The post சட்டத்துறை என்ற படை எங்களிடம் உள்ளது: துரைமுருகன் appeared first on Dinakaran.