சங்கடஹர சதுர்த்தி பூஜை

2 months ago 15

காங்கயம், டிச.19: காங்கயம் அடுத்துள்ள ஊதியூர் மலையில் கொங்கனசித்தர் கோயில், உத்தண்ட வேலாயுதசாமி கோயில், செட்டித் தம்பிரான் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இதில் உச்சிப்பிள்யைர் கோயிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சங்கடஹர சதுர்த்தி பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article