கோவையில் முதல் முறையாக எம்.பி அலுவலகம் திறப்பு - பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்!

2 hours ago 1

கோவை: கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை எம்.பி.யாக திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது எம்பி அலுவலகம் வஉசி மைதானத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து எம்.பி. கணபதி ராஜ்குமார் கூறும்போது, “தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களுக்கு அவர்கள் தொகுதிகளில் அரசு சார்பில் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. எம்.பி-க்களுக்கு என அலுவலகம் அரசு சார்பில் தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதல்முறையாக கோவையில் வாடகை கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article