கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது

7 months ago 41
கோவை, ஆனைகட்டி பகுதியில் சுருக்கு கம்பி மூலம் மானைப் பிடித்து கூறுபோட்டு மீதி 10 கிலோ இறைச்சியை விற்பனை செய்த 2 பேரையும் இரைச்சியை வாங்கிய 3 நண்பர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர். மான் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய  தகவலின் பெயரில்  வனத் துறையினர் ரோந்து சென்ற போது, பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடியது தெரியவந்தது.
Read Entire Article