கோவையில் கோயில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டு... 5 பேரை கைது செய்த போலீசார்

6 months ago 39
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் பொங்காளியூர் தண்டு மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், மர்ம நபர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்தபடி சென்று கோயிலை நோட்டமிட்டு ஆள்நடமாட்டம் இல்லாதபோது கொள்ளை அடித்து சென்றதாக தெரிவித்தனர்.
Read Entire Article