கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு

6 months ago 36
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கேக் மிக்சிங் நிகழ்ச்சியில் 500 கிலோ எடையிலான பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. ஸ்காட்லாந்து வீரர்கள் போன்று உடையணிந்த ஊழியர்கள், முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்களுடன், ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கேக் மிக்சிங் செய்தனர்.
Read Entire Article