கோவில்பட்டி அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..!!

3 months ago 19

தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி அருகே கீழ்நம்பிபுரத்தில் இளைஞரால் தீ வைத்து எரிக்கப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post கோவில்பட்டி அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article