கோவா அரசை ஊழல் ஆட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர்

2 months ago 11

கோவா : கோவாவில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி திறமையற்ற ஆட்சி என்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பாண்டுரங் சாடி உள்ளார். முதல்வர் பிரமோத் சாவந்த் ஆட்சியில் எந்தப் பணியும் நடக்கவில்லை; கொள்ளையடிப்பதுதான் நடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post கோவா அரசை ஊழல் ஆட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர் appeared first on Dinakaran.

Read Entire Article