கோலி விக்கெட்டை வீழ்த்த ஐடியா கொடுத்த பஸ் டிரைவர்.. ரஞ்சி சுவாரஸ்யம்!
2 hours ago
1
Virat Kohli | தனது வலிமைக்கு ஏற்றவாறு பந்துவீசி கோலி விக்கெட்டை வீழ்த்தியதாகவும், இதனால், கோலியே டிரஸ்ஸிங் ரூம்-க்கு வந்து தன்னை பாராட்டியதாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.