சென்னை: சென்னை சென்ட்ரல்-ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு புறப்பட இருந்த ரயில் இணை ரயில் தாமதம் காரணமாக மாலை 5 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
The post கோரமண்டல் விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதம்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.