கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்

3 months ago 19

சென்னை: இன்று முதல் அக். 17-ம் தேதி வரை கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் சேவைகள் வழக்கமாக காலை 5 மணிக்குத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் appeared first on Dinakaran.

Read Entire Article