கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை.!

8 months ago 42
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து செங்கால்நாரை, கூழைக்கிடா, பூநாரை, கரண்டிமூக்கு நாரை, கடல் ஆலா உள்ளிட்ட பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நிலவும் குளிரை போக்க 290க்கும் மேற்பட்ட வகை பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article