கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

3 months ago 22

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். புதுச்சேரி வங்கி மேலாளர் மற்றும் போயஸ் தோட்டத்தில் பூசாரியாக இருந்த விக்னேஷ் ஆகியோர் அக்.3-ல் ஆஜராக சம்மன். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் 2 பேரும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு அளித்துள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article