நெல்லை: அழகனேரியில் 2018-ல் செந்தில்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முருகன், விஜயகுமார் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.