கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்து

3 months ago 14
கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் சீனிவாசபுரம் அருகே குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் வந்த இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு ஏற்பட்ட விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தியப் பிறகு போக்குவரத்து சீரானது.
Read Entire Article