கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை

3 months ago 27
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு, பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், இன்று முதல் பாம்பார்புரம் வழியாக செல்ல, பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் பூம்பாறை,மன்னவனூர், பூண்டி, கூக்கால்  உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்கிறவர்கள், ஏரிச்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Entire Article