கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட வாகனங்களுக்கு இன்று முதல் தடை

7 months ago 25

கொடைக்கானல்: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட வாகனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வரும் வாகனங்கள் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட வாகனங்களுக்கு இன்று முதல் தடை appeared first on Dinakaran.

Read Entire Article