கொடிமரம் வழக்கு-சார்பு நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் ஆணை

1 month ago 6

சென்னை: கொடிமரம் வழக்கில் இந்து அறநிலை துறை சார்பு நீதிமன்றத்தை அணுகுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தம்பரம் நடராஜர் கோவிலில் சேதமடைந்த பழைய கொடிமரத்தை அகற்ற சிதம்பரம் சார்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிதம்பரம் கோயிலில் பழைய கொடிமரத்துக்கு பதில் புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்து அறநிலை துறை சார்பு நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

The post கொடிமரம் வழக்கு-சார்பு நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article