கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

3 months ago 28
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 121-வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவரது பூர்வீக வீட்டில், வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்காரா  மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
Read Entire Article