கேளிக்கை வரி சட்டத்திருத்த மசோதா - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

3 months ago 14
கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி விதிப்பதற்கான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கட்டணத்தில் 10 சதவீதம் கேளிக்கை வரி வதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், கல்விக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படாது என அமைச்சர் நேரு விளக்கம் அளித்தார்.
Read Entire Article