கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்வு

2 days ago 4

கேரளா: கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன

The post கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article