கேரளா: கேரளாவில் உயர் ரக கஞ்சா வைத்திருந்ததாக மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலை 2 மணிக்கு பிடிபட்ட காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா. இருவரிடம் இருந்தும் 1.6 கிராம் எடையில் உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
The post கேரளாவில் உயர் ரக கஞ்சா வைத்திருந்ததாக மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.