கேரளாவின் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

6 months ago 29

கேரளா: கேரளாவில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். துடிப்பான கலாச்சாரம், அமைதியான இயற்கை அழகு மற்றும் முற்போக்கான மாநிலம் கேரளா என்று முதல்வர் புகழாரம் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் கேரளா வரும் போது திமுகவினர் அளிக்கும் வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.

The post கேரளாவின் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article