திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நினைவகம் திறக்கும் முன்பு பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.