கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா?
2 months ago
11
கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரை மற்ற வீரர்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதற்கான காரணம், அவர்களை ஆஸ்திரேலிய பிட்சுகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வைப்பதாக இருக்கலாம்.