கர்நாடகா: கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
The post கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.