கெத்து மொமண்ட்டை மைதானத்தில் ரியலாக காட்டிய ரிஷப் பந்த் - வைரல் வீடியோ
3 months ago
16
இந்தக் காட்சிகள் அப்படியே கெத்து தினேஷின் காட்சிகளுக்கு ஒத்துப்போயிருக்கும். இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு அதுவும் பேக்ரவுண்டில் 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' பாடல் ஒலிக்க ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.