கெட்டுப்போன சிக்கன் விற்ற சவர்மா கடைக்கு சீல்..!!

3 months ago 18

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்த சவர்மா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சவர்மா கடையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டறியப்பட்டது. 7 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு உடல்நலம் பாதித்ததை அடுத்து புதுக்கோட்டையில் உள்ள சவர்மா கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

The post கெட்டுப்போன சிக்கன் விற்ற சவர்மா கடைக்கு சீல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article