கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

1 week ago 5

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கூடலூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் 90-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

The post கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article