குழந்தைக்கு 'அஹான்' எனப் பெயர் சூட்டிய ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி

2 days ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே தம்பதிக்கு கடந்த நவம்பர் 15 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் , ரோகித் - ரித்திகா தம்பதி தங்கள் மகனுக்கு 'அஹான் 'என்று பெயரிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு குடும்ப பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தங்கள் மகனுக்கு அஹான் என பெயர் வைத்துள்ளதை அறிமுகப்படுத்தியுள்ளார் .

Ritika Sajdeh's Instagram story.

- Ro and Ritika named their son 'Ahaan'. pic.twitter.com/Cuuj8QPwz3

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 1, 2024

Read Entire Article