சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
The post குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.