குளத்தில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

2 months ago 12
சென்னை செம்மஞ்சேரியில், படிக்கட்டில் படர்ந்திருந்த பாசி வழுக்கி, குளத்தில் விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் பொன் ஜெயந்த் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை நண்பர்களோடு விளையாடிவிட்டு சாரய குட்டை என்ற குளத்தில் கை, கால்களை கழுவ இறங்கியபோது, பாசி வழுக்கி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் பொன் ஜெயந்த் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்
Read Entire Article