குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

7 months ago 29

தென்காசி: குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

The post குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Read Entire Article