சென்னை: விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், செயற்கைக்கோள் சோதனைகளுக்குத் தேவையான முன்மாதிரித் தயாரிப்பு ஆய்வகம், விண்வெளித் தரத்திற்கேற்ற பரிசோதனை வசதிகள், தொழில் வளர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வசதிகள் சென்னையில் அமைக்கப்படும். இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ. 1,918 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.