குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!

5 months ago 35
புதுச்சேரி அரசு சார்பில் இந்திய திரைப்பட விழா தொடங்கியது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட குரங்கு பெடல் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ஒரு லட்சம் பரிசையும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கமலக்கண்ணன்,குழந்தைகளுக்கான படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Read Entire Article