கும்மிடிப்பூண்டியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது

3 months ago 21

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி 14வது பட்டாலியனில் பணியாற்றி வரும் பிரகாஷ் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ரூ.2 லட்சம் தந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைதான நிலையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீஸ் சிறப்பு படை காவலரை கைது செய்தது.

The post கும்மிடிப்பூண்டியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article